எங்களிடம் மூன்று மாடல்கள் உள்ளது. இதில் JAWAN 122, JAWAN 266, and JAWAN RAINI 1220 ஆகிய மூன்று மாடல்களில் சராசரியாக 60 முதல் 70 பேல்கள் ஒரு மணி நேரத்திற்கு ஓட்ட முடியும். அதுவே எங்களுடைய TURBOமாடலில் 80 முதல் 100 பேல்கள் ஒரு மணி நேரத்திற்கு ஓட்ட முடியும்